/* */

தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்கள்

தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பல்வேறு பணியிடங்கள்
X

தருமபுரி மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் செயல்படும் சகி - ஒருங்கிணைந்த சேவை மையம் (Sakthi - One Stop) Centre) பொது இடங்களில் வன்முறைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு அனைத்து விதமான உதவிகள் வழங்குவதற்கு செயல்பட்டு வருகிறது.

இச்சேவை மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்களை தேர்ந்தெடுக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வழக்குபணியாளர்: காலிப்பணியிடம் மொத்தம் - 4

  • மாத ஊதியம்: 15000/
  • வயது வரம்பு 40 வயதிற்குள்
  • பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
  • தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  • 24 மணிநேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

பல்நோக்குடதவியாளர்: காலிப்பணியிடம் மொத்தம் - 1

  • மாத ஊதியம் 6,400/
  • வயது வரம்பு 40 வயதிற்குள்
  • பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
  • தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  • 24 மணிநேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

பாதுகாவலர்: - காலிப்பணியிடம் மொத்தம் - 1

  • மாத ஊதியம் 10,000/
  • வயது வரம்பு 40 வயதிற்குள்
  • பெண்கள் / ஆண்கள் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.
  • தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.
  • 24 மணி நேரம் சுழற்சி முறையில் பணியாற்ற தயார் நிலையில் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி, அனுபவம்:


விண்ணப்பங்கள் 30.03.2022 தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட சமூகநல அலலவர், மாவட்ட சமூகநல அலுவலகம், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட ஆட்சியரகம் கூடுதல் கட்டிடம், தருமபுரி மாவட்டம், தொலைப்பேசி எண்: 04342-233088 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் ச. திவ்யதர்சினி தெரிவித்துள்ளார்.

Updated On: 18 March 2022 1:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு டம்ளர் தண்ணீர், ஒரு டீ ஸ்பூன் நெய் : உடம்பு குறைய இது
  2. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  3. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  4. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  5. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  6. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  7. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  8. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  9. ஈரோடு
    பவானி அருகே விபத்தில் முன்னாள் ஊராட்சி தலைவர் உயிரிழப்பு
  10. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!