/* */

7ஆயிரம் கனஅடியாக நீர் வரத்து குறைவு: ஒகேனக்கல்

காவிரி நீர் பிடிப்பு பகுதியில் இருந்து ஒகேனக்கலுக்கு வரும் நீர்வரத்து 7 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

HIGHLIGHTS

7ஆயிரம் கனஅடியாக நீர் வரத்து குறைவு: ஒகேனக்கல்
X

ஒகேனக்கல் அருவி (பைல் படம்)

ஒகேனக்கல்லுக்கு 7ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்தது. காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரத்து 320 கன அடியாக குறைந்தது.

கிருஷ்ணராஜ சாகர் அணை :

மொத்த கொள்ளளவு 124.80 அடி

தற்போதைய நீர் மட்டம் 115.44 அடி

நீர்வரத்து 6287 கன அடி

நீர் வெளியேற்றம் 5320 கன அடி

கபிணி அணை :

மொத்த கொள்ளளவு 84.00 அடி

தற்போதைய நீர் மட்டம் 80.61 அடி

நீர்வரத்து 5077 கன அடி

நீர் வெளியேற்றம் 1000 கன அடி

இன்று நிலவரப்படி இரண்டு அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரத்து 320 கன அடியாக உள்ளது. தற்போது ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து 7 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.


Updated On: 4 Aug 2021 11:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு