ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 5 ஆயிரம் கன அடியாக குறைவு

ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 5 ஆயிரம் கன அடியாக குறைவு
X

ஒக்கேனக்கல் அருவி.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் இருந்து ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 5 ஆயிரம் கன அடியாக குறைந்தது.

ஒகேனக்கல்லுக்கு வரும் நீர் வரத்து 5 ஆயிரம் கன அடியாக குறைந்தது. காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரத்து 341 கன அடியாக உள்ளது

கிருஷ்ணராஜ சாகர் அணை :

மொத்த கொள்ளளவு 124.80 அடி

தற்போதைய நீர் மட்டம் 115.68 அடி

நீர்வரத்து 8686 கன அடி

நீர் வெளியேற்றம் 5341 கன அடி

கபிணி அணை :

மொத்த கொள்ளளவு 84.00 அடி

தற்போதைய நீர் மட்டம் 80.05 அடி

நீர்வரத்து 5833 கன அடி

நீர் வெளியேற்றம் 1000 கன அடி

இன்று காலை நிலவரப்படி இரண்டு அணைகளில் இருந்து மொத்தமாக வெளியேற்றப்படும் நீரின் அளவு வினாடிக்கு 6 ஆயிரத்து 341 கன அடியாக உள்ளது. தற்போது இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து 5 ஆயிரம் கன அடியாக குறைந்துள்ளது.


Tags

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்