திமுகவில் இணைந்த நல்லம்பள்ளி அதிமுக ஒன்றிய கழக செயலாளா் பெரியண்ணன்

திமுகவில் இணைந்த நல்லம்பள்ளி அதிமுக ஒன்றிய கழக செயலாளா் பெரியண்ணன்
X

திமுக வில் இணைந்த நல்லம்பள்ளி அதிமுக ஒன்றிய கழக செயலாளா் பெரியண்ணன்

திமுக வில் இணைந்த நல்லம்பள்ளி அதிமுக ஒன்றிய கழக செயலாளா் பெரியண்ணன்

தர்மபுரி மாவட்டம் அதிமுக நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய கழக செயலாளா் பெரியண்ணன் திமுக மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி முன்னிலையில் திமுக வில் இணைந்தார். திமுகவில் இணைந்த அவருக்கு மாவட்ட பொறுப்பாளர் தடங்கம் சுப்பிரமணி திராவிட முன்னேற்றக் கழக கரை போட்ட துண்டு அணிவித்து வரவேற்றார்.

Tags

Next Story
AI Tools Like ChatGPT - உங்களின் வேலைகளை எளிதாக்கும் மிகச் சிறந்த கருவி! நீங்களும் Try பனி பாருங்க Friends!