பென்னாகரத்தில் கஞ்சா விற்ற தந்தை மகன் கைது

பென்னாகரத்தில் கஞ்சா விற்ற தந்தை மகன் கைது
X

மாதிரி படம் 

பென்னாகரத்தில் வீட்டின் அருகே கஞ்சா செடி வளர்த்து விபனை செய்து வந்த தந்தை மகன் இருவரையும் கைது செய்த காவல்துறை

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் மூட்டைகரன் தெருவைச் சேர்ந்தவர் அய்யம்பெருமாள். இவரது மகன் கார்த்திக்கேயன் வயது 28.

இவர்கள் இருவரும் அவர்கள் வீட்டின் அருகில் கஞ்சா செடி வளர்த்து அதனை விற்பனை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சா விற்பனை செய்ததாக தந்தை மகன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!