தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வருவதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வருவதற்கு  சுற்றுலா பயணிகளுக்கு தடை
X
ஒகேனக்கல் அருவி (பைல் படம்).
தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிள் வருவதற்கு கலெக்டர் திவ்ய தர்ஷினி தடை விதித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு மாநிலம் முழுவதும் இருந்தும் கர்நாடகம் மற்றும் கேரள மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது உண்டு.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பொங்கல் பண்டிகையை யொட்டி 14.01.22 முதல் 18.01.22 வரை ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!