பென்னாகரம் தொகுதியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்

பென்னாகரம் தொகுதியில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்
X
பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் இறுதி கட்ட பிரசாரத்தில் வேட்பாளர்கள் தீவிரமாக ஈடுபட்டனர்.

தமிழகத்தில் தேர்தல் 6ம் தேதி நடைபெ-றுகிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலையோடு நிறைவடைகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பென்னாகரம் சட்டமன்ற தொகுதியில் இன்று பாமக வேட்பாளர் ஜி.கே.மணி மற்றும் திமுக வேட்பாளர் பி.என்.பி.இன்பசேகரன் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ் அழகன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கே.ஷகீலா, தேமுதிக வேட்பாளர் ஆர்.உதயகுமார் உள்ளிட்டோர் இன்று இறுதிக்கட்ட பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அதே போன்று திமுக வேட்பாளர் பென்னாகரம், பருவதனஅள்ளி, மற்றும் வண்ணாத்திப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு