ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 9 ஆயிரம் கன அடி

ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து  9 ஆயிரம் கன அடி
X

ஒகேனக்கல் ஐந்தருவி

கபினி, மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து நேற்று காலை நிலவரப்படி நீர் வெளியேற்றம் 2,700 கன அடியாக இருந்தது

ஒகேனக்கல்லுக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 9 ஆயிரம் கன அடியாக உள்ளது.

கர்நாடகா அணைகளான கே.ஆர்.எஸ் மற்றும் கபினி அணைகளில் இருந்து நீர் வெளியேற்றம் 6,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதுகே.ஆர்.எஸ் அணை.உயரம் : 124.80நீர் இருப்பு : 120.88நீர்வரத்து : 4193 கன அடி.நீர் வெளியேற்றம் : 5,300 கன அடி.

கபினி அணை : உயரம் : 2284 (கடல் மட்டத்திலிருந்து )நீர் இருப்பு : 2282.86. நீர்வரத்து : 4,200 கன அடிநீர் வெளியேற்றம் : 700 கன அடி.

கபினி, மற்றும் கே.ஆர்.எஸ் அணைகளில் இருந்து நேற்று காலை நிலவரப்படி நீர் வெளியேற்றம் 2,700 கன அடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி நீர் வெளியேற்றத்தின் அளவு 6,000 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் தற்போது ஒகேனக்கல்லுக்கு 9 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.


Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!