ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு

ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிகரிப்பு
X

ஒகேனக்கல்லில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நேற்று விநாடிக்கு 1,500 கன அடியாக இருந்த நீர்வரத்து உயர்ந்து தற்போது 2,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணை நிலவரம்:

நீர்மட்டம் : 106.500 அடி.

நீர்இருப்பு : 73.523டி.எம்.சி.

நீர் வரத்து : வினாடிக்கு 1,062 கன அடியாக உள்ளது.

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!