ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து 2 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தொடர்ந்து 2 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து
X
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து 2 ஆயிரம் கன அடியாக வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மூன்று தினங்களாக நீர்வரத்து தொடர்ந்து 2 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து 2 ஆயிரம் கன அடியாக நீடிப்பு.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து 2 ஆயிரம் கன அடியாக வருகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மூன்று தினங்களாக நீர்வரத்து தொடர்ந்து 2 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.

காலை 8 மணி நிலவரம்.

மேட்டூர் அணை நிலவரம்:

நீர்மட்டம் : 105.420 அடி.

நீர்இருப்பு : 72.044

டி.எம்.சி.

நீர் வரத்து :

வினாடிக்கு 877 கன அடியாக உள்ளது.

வெளியேற்றம் : டெல்டா பாசன தேவைக்காக வினாடிக்கு வினாடிக்கு 8,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

Tags

Next Story