பள்ளி மாணவியை முதுகில் தட்டிய ஆசிரியர் போக்சோவில் கைது

Ganja Crime | Today Theni News
X

பைல் படம்.

பாப்பிரெட்டிபட்டி அருகே பள்ளி மாணவியை முதுகில் தட்டிய ஆசிரியர் ஒருவரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியை சேர்ந்தவர் சேரன்,50. லிங்கநாயக்கனஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி யில் பட்டதாரி கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

பள்ளியில் ஒரு மாணவியின் கன்னத்தை கிள்ளியும், முதுகில் தட்டியும் உள்ளார். இதனையடுத்து பெற்றோர்கள் கொடுத்த புகாரின் படி ஆசிரியர் சேரனை போக்சோ சட்டத்தின் கீழ் கடத்தூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!