/* */

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மலைகிராமங்களில் போலீசார் கொரோனோ விழிப்புணர்வு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மலைகிராமங்களில் போலீசார் கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மலைகிராமங்களில் போலீசார் கொரோனோ விழிப்புணர்வு
X

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மலை கிராமங்களில் சப் இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் கொரோனோ விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

பாப்பிரெட்டிப்பட்டி அருகே மலைகிராமங்களில் போலீசார் கொரோனோ விழிப்புணர்வு.

பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த அ.பள்ளிப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாப்பம்பாடி அண்ணாநகர் கிராமத்தில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன் உத்தரவுப்படி, அரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவுரையின் பேரில், கோட்டபட்டி காவல் வட்டம் ஆய்வாளர் அவர்களின் மேற்பார்வையில் அ.பள்ளிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மனோகரன் தலைமையில், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் பரணி, மாணிக்கவாசகன் ஆகியோர்கள் முன்னிலையில் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர்கள் பாப்பம்பாடி அண்ணாநகர் மலையோர கிராம மக்களுக்கு கொரோனா(ஒமைக்ரான்) வைரஸ் சம்மந்தமாக இலவசமாக முககவசம் வழங்கியும் மற்றும் பொது மக்கள் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். இதனால் கொரோனா(ஒமைக்ரான்) வைரஸ் பரவலை தடுக்கலாம் என்று பொதுமக்களுக்கு எடுத்துரைத்து மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Updated On: 7 Jan 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு