வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் நிரம்பிய ஏரி: மலர் தூவி வரவேற்ற எம்எல்ஏ கோவிந்தசாமி

வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் நிரம்பிய ஏரி: மலர் தூவி வரவேற்ற எம்எல்ஏ கோவிந்தசாமி
X

ஏரி நிரம்பியதால் மலர் தூவி வரவேற்கும் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி.

வெள்ளாளப்பட்டி ஊராட்சியில் ஏரி நிரம்பியதால் எம்எல்ஏ கோவிந்தசாமி மலர் தூவி வரவேற்றார்.

தர்மபுரி அருகே பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளாளப்பட்டி ஊராட்சி பகுதியில் இன்று ஏரியில் நீர் நிரம்பி வருவதை பாப்பிரெட்டிப்பட்டி சட்ட மன்ற உறுப்பினர் ஆ.கோவிந்தசாமி நேரில் சென்று பார்வையிட்டு பூ தூவி வரவேற்றார்.

இதில் கடத்தூர் ஒன்றிய கழக செயலாளர் மதிவாணன், ஊராட்சி மன்ற தலைவர் மீனாட்சி, கூட்டுறவு சங்க தலைவர் ராக்கெட் ராமநாதன், ஊராட்சி மன்ற துணை தலைவர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் முனியப்பன், தங்கராஜ், தங்கவேல் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Tags

Next Story
the future of work and ai