/* */

பாப்பிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் காவல் துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே அரசு பள்ளியில் காவல் துறை சார்பில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் காவல் துறை சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு
X

பாப்பிரெட்டிப்பட்டி அரசு பள்ளியில் காவல்துறை சார்பில்  நடைபெற்ற போதைப்பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த எச்.புதுப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பள்ளி மாணவர்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது. இதில் ஏ.பள்ளிப்பட்டி காவல் உதவி ஆய்வாளர் மனோகரன், மாணவர்களிடம் மதுப்பழக்கம் புகைப்பிடித்தல் மற்றும் கஞ்சா ஆகிய போதைப்பொருள் பயன்படுத்தினால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படும் பாதிப்புக்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதில் எஸ்.எஸ்.ஐ.சரவணன், ஆசிரியர்கள் மாணவர்கள் பங்கேற்றனர்.

Updated On: 8 Dec 2021 2:45 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  2. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  3. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  4. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  5. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  6. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  9. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  10. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து