கடத்தூர் கோட்டத்தில் நாளை மறுநாள் மின் தடை பகுதிகள் அறிவிப்பு

Power Cut Today | Power Cut News
X

பைல் படம்.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் கோட்டத்தில் நாளை மறுநாள் மின் தடை பகுதிகளை செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் மின்வாரிய கோட்டத்தில் நாளை மறுநாள் (9ம் தேதி) மின்நிறுத்தம் குறித்து செயற்பொறியாளர் இரா.ரவி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

கடத்தூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட ஆர்.கோபிநாதம்பட்டி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ஆர்.கோபிநாதம்பட்டி, நவலை, பொம்பட்டி, ஆண்டிபட்டி, ஜடையம்பட்டி, கருத்தாங்குளம், ராமாபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.

ராமியண ஹள்ளி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட ராமியண ஹள்ளி, சிந்தல்பாடி, பசுவபுரம், காவேரிபுரம், தென்கரை கோட்டை, பூதநத்தம் ஆகிய பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படும்.

கடத்தூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட சுங்கர அள்ளி,ரேகடஅள்ளி,கடத்தூர், சில்லார ஹள்ளி, தேக்கல் நாயக்கன ஹள்ளி, புதுரெட்டியூர், நல்லகுட்லஹள்ளி, புட்டிரெட்டிபட்டி, மணியம்பாடி, ஒடசல்பட்டி, ஓபிளி நாயக்கனஹள்ளி, புளியம்பட்டி, கதிர் நாயக்கன ஹள்ளி, ராணி மூக்கனூர், லிங்க நாயக்கன ஹள்ளி, மோட்டாங்குறிச்சி, நத்தமேடு ஆகிய கிராமங்களுக்கும் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கும் மாதாந்திர மின்சார பராமரிப்பு காரணங்களுக்காக நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை 9-மணி முதல் மதியம் 2-மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என தெரித்துள்ளார்.

Tags

Next Story
ai solutions for small business