அ.தி.மு.க. வேட்பாளருக்கு அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பு.

அ.தி.மு.க. வேட்பாளருக்கு அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பு.
X
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமிக்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸ் வாக்கு சேகரிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற 6ம் தேதி நடைபெறுகிறது. இதனையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாமக இளைஞரணி செயலாளரும், மாநிலங்களவை எம்.பியுமான அன்புமணி ராமதாஸ் இன்று மாலை (25ம் தேதி) பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக வேட்பாளர் ஏ.கோவிந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அதிமுக, பாமக, பாஜக, தமாகா உள்ளிட்ட தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர்கள் அவருக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
ai marketing future