பாலக்கோடு அருகே குடும்ப தகராறில் பெண் தூக்கிட்டு தற்கொலை
X
பைல் படம்.
By - Ananthan, Reporter |18 Nov 2021 9:45 AM IST
பாலக்கோடு அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், பஞ்சப்பள்ளி அடுத்த பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சிவா மனைவி இந்திராணி வயது (30). இவர் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பஞ்சப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தைகைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர். மேலும் பிருந்தா வயசது (13 )பத்மா வயது (12) என்ற இரண்டு பெண் குழந்தைகளும் விஷ்ணுப்பிரியன் வயது 10. என்ற மகன் உள்ளார்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu