/* */

வீட்டில் இருந்தே மளிகைப்பொருட்கள் பெற காரிமங்கலம் பேரூராட்சி ஏற்பாடு

ஊரடங்கின்போது, பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி வீடுகளுக்கே சென்றடையும் வகையில், காரியமங்கலம் பேரூராட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

HIGHLIGHTS

வீட்டில் இருந்தே மளிகைப்பொருட்கள் பெற காரிமங்கலம் பேரூராட்சி ஏற்பாடு
X

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 வார்டுகளில், தளர்வில்லா ஊரடங்கில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, காரிமங்கலம் பேரூராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பொதுமக்களின் வீடுகளுக்கு மளிகைப் பொருட்கல் சென்றடையும் நோக்கத்துடன் கீழ்கண்ட மளிகைக்கடைகளை, கைபேசிமூலம் தொடர்பு கொண்டால் தங்களுக்கு தேவையான பொருட்கள் டோர் டெலிவரி செய்துதரப்படும். உரிய தொகை செலுத்தி பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

1) செந்தில் டிபார்ட்மென்ட் ஸ்டோர், 9944495575

2) ராவுத்தர் மளிகை, 9443055620

3) மகாலாட்சுமி மளிகை, 9443392005

4) சிவராஜி மளிகை, 8807272816

5) ராமாயி மளிகை, 9787455995

6) காந்தி மளிகை, 8508705995

7) கமல் மளிகை, 9976072140

8) தேவி மளிகை, 9865885867

Updated On: 30 May 2021 3:15 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  3. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  4. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  5. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  6. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  7. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  8. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  9. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  10. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!