பாலக்கோடு அருகே சரக்கு வேன் டிரைவர் தூக்குபோட்டு சாவு

பாலக்கோடு அருகே சரக்கு வேன் டிரைவர் தூக்குபோட்டு சாவு
X
பாலக்கோடு அருகே சரக்கு வேன் டிரைவர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கோயிலூரான் கொட்டாய் பகுதியை சேர்ந்த சரக்குவேன் டிரைவர் முருகேசன் (வயது .26) இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் உள்ளனர்.

இவர் குடிக்கு அடிமையாகி தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். கடன் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 9ம் தேதி இரவு வீட்டில் தனது வேட்டியால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பாலக்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!