காரிமங்கலம் பகுதியில் சின்னவெங்காயம் விலை சரிவு: விவசாயிகள் கவலை

காரிமங்கலம் பகுதியில் சின்னவெங்காயம் விலை சரிவு: விவசாயிகள் கவலை
X

பைல் படம்.

காரிமங்கலம் பகுதியில் சின்னவெங்காயம் விலை சரிடைந்ததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.

தர்மபுரி முழுவதும், காயம் மாவட்டம் சின்னவெங்காயம் பரவலாக சாகுபடி செய்துள்ளனர். அதே போல் காரிமங்கலம், பாலக்கோடு, மாரண்ட ஹள்ளி உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாயிகள் அதிக ளவில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்துள்ளனர்.

சின்ன வெங்காய விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் அறுவடை கூலி மற்றும் போக்குவரத்து செலவுக்குகூட கட்டுப்படி யாகாததால், காரிமங்கலம், பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி வெங்காயம் செய்யாமல் செய்த சின்ன அறுவடை அப்படியே விட்டுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன் கிலோ, 80 முதல், 120 ரூபாய் வரை விற்றது. தற் போது 15 ரூபாய் வரை குறைந்து 'விற்பனை செய்யப்படுகிறது.

இதனால் குறைந்த பட்ச ஆதார விலைக்கு அரசு கொள்முதல் செய்து, மானிய விலையில் நியாய விலைக் கடைகளில் விற் வெயில் மற்றும் வரத்து என, பனை செய்ய வேண்டும் விவசாயிகள் காரணமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!