மாரண்டஹள்ளியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

மாரண்டஹள்ளியில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
X

மாரண்டஹள்ளியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

மாரண்டஹள்ளியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு.

மாரண்டஹள்ளியில் அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தர்மபுரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சார்பில் பாலக்கோடு வடக்கு மற்றும் மாரண்டஹள்ளி தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தண்ணீர் பந்தலினை தருமபுரி மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, வேலூர் மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனி பி.சதீஷ்குமார் தண்ணீர் பந்தலை தொடங்கி வைத்தனர்.

இதில் மாவட்ட அவைத்தலைவர் தொ.மு.நாகராஜன், பாலக்கோடு தெற்கு ஒன்றிய செயலாளர் சி.கோபால், பாலக்கோடு வடக்கு ஒன்றிய செயலாளர் சி.செந்தில், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ம.கோவிந்தசாமி, வேலூர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் சரவணனபிரபு, மாரண்டஹள்ளி கோவிந்தன், வெங்கட்ராமன், மணிவண்ணன், அண்ணாமலை, சண்முகம், இராஜேந்திரன், சுரேஷ், வடக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராஜா, மாரண்டஹள்ளி பேரூராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு நகர செயலாளர் வெங்கடேஷ், ரமேஷ் வாசு, அசோக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு