தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் தடுப்பூசி முகாம்

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் தடுப்பூசி முகாம்
X

அரூர் அரசு கலைக்கல்லூரியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த தாமரைக் கோழியம் பட்டி கிராமத்தில் சுகாதாரத்துறை சார்பில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக் கொண்டனர். மேலும் கிராமத்தில் உள்ள பகுதிகளுக்குச் சென்று சுகாதாரத்துறையினர் அங்குள்ள மக்களுக்கு நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதே போன்று அரூர் அரசு கலைக் கல்லூரி,பறைய பட்டி புதூர்,எல்லப்புடையாம்பட்டி, கீழ் மொரப்பூர், பெரியபட்டி ,பொய்யபட்டி, சிட்லிங்,நம்மாங்காடு உள்ளிட்ட பகுதிகளில் குழந்தை தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!