/* */

கொரோனா எதிரொலி: தீர்த்தமலை கோயிலில் பக்தர்களுக்கு தடை

கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்களை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு காரணமாக தீர்த்தமலை கோயிலில் பக்தர்களுக்கு தடை

HIGHLIGHTS

கொரோனா எதிரொலி: தீர்த்தமலை கோயிலில் பக்தர்களுக்கு தடை
X

அரூர் அடுத்த தீர்த்தமலையில் தீர்த்தகிரீஸ்வரர் கோயில் உள்ளது. அங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலங்களிலிருந்து பக்தர்கள் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

இந்நிலையில்,கொரோனா தொற்று காரணமாக சுற்றுலா தலங்கள் மற்றும் கோயில்களில் விழாக்கள் நடைபெறுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதால், தற்போது தீர்த்தகிரீஸ்வரர் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் கோயிலில் ஆகம விதிகளுக்கு உட்பட்டு, சாமிக்கு தினமும் அனைத்து விதமான பூஜைகளும் நடக்கும் என கோயில் நிர்வாகம் சார்பில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 21 April 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீன்விழி காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. ஈரோடு
    முகூர்த்தம், வார இறுதி நாளையொட்டி ஈரோட்டில் இருந்து சிறப்பு...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையம் அருகே மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி உயிரிழப்பு
  4. சோழவந்தான்
    பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தடுப்புகளை அப்புறப்படுத்த கோரிக்கை..!
  5. நாமக்கல்
    திருச்செங்கோடு பிரபல தனியார் கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறை...
  6. மதுரை
    சந்தானம் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு: புதிய நாயகி அறிமுகம்..!
  7. திருமங்கலம்
    கீழே கிடந்த தங்க நகைகளை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த முன்னாள்...
  8. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  9. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  10. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!