/* */

பாப்பிரெட்டிப்பட்டியில் மார்க்கிஸ்ட் கட்சியின் வட்ட கிளை மாநாடு

பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற மார்க்கிஸ்ட் கட்சி வட்ட கிளை மாநாட்டில் மகளிர் கல்லூரி தொடங்குவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

HIGHLIGHTS

பாப்பிரெட்டிப்பட்டியில் மார்க்கிஸ்ட்  கட்சியின் வட்ட கிளை மாநாடு
X

பாப்பிரெட்டிப்பட்டி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட கிளை மாநாடு

சித்தேரி ஊராட்சியை இரண்டாக பிரிக்க வேண்டும் மா.கம்யூ கோரிக்கை

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வட்ட கிளை மாநாடு பி.பள்ளிபட்டி அறிஞர் அண்ணா திருமண மண்டபத்தில் வட்டகுழு உறுப்பினர்கள் தீர்த்தகிரி கண்ணகி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டியில் மகளிர் கல்லூரி தொடங்க வேண்டும். சித்தேரி ஊராட்சியை இரண்டாக பிரிக்க வேண்டும். அனைத்து மலைகிரமங்களுக்கும் பஸ் வசதி ஏற்படுத்தவேண்டும். மஞ்சளுக்கு குவிண்டாலுக்கு 15 ஆயிரம் ரூபாய் நிர்ணயம் செய்ய வேண்டும், மரவள்ளி கிழங்கு 70 கிலோவுக்கு 700 ரூபாய் வழங்கவேண்டும். சித்தேரியில் கூட்டுறவு துறை மூலம் பெட்ரோல் பங்க் அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில் வட்ட செயலாளர் வஞ்சி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசந்திரன் வாழ்த்துரை வழங்கினார்கள். நிர்வாகிகள் கிருஷ்ணவேணி, செல்வராஜ், மாரிமுத்து, சொக்கலிங்கம், சேகர், மனோகரன், நாகராஜ், சோலை அர்ச்சுனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Updated On: 21 Oct 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்