அரூரில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்

அரூரில் இன்று மின்நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
X
தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் இன்று பராமரிப்பு நடைபெறுவதால் கீழ்கண்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

தருமபுரி மாவட்டம், அரூர் பகுதியில் இன்று பராமரிப்பு நடைபெறுவதால் கீழ்கண்ட பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அரூர், மோபிரிப்பட்டி, தண்டகுப்பம், எட்டிப்பட்டி, அழகிரிநகர், அக்ரஹாரம், பெத்தூர், கொளகம்பட்டி, வாழைத்தோட்டம், ஆண்டிப்பட்டி, எருக்கம்பட்டி, வரிச்பட்டி, சந்தப்பட்டி, அச்சல்வாடி, ஒடசல்பட்டி, குடுமியாம்பட்டி, பேதாதம்பட்டி, சின்னாங்குப்பம், கோபிநாதம்பட்டி கூட்ரோடு, கீரைப்பட்டி, முத்துகவுண்டர் நகர், சித்தேரி, பொன்னேரி, முத்தானூர், எல்லபுடையாம்பட்டி, கெளாப்பாறை, ஈட்டியம்பட்டி, வேப்பம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் ஆகும்.

மேலும், மாம்பட்டி பகுதியில், மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூர், பறையப்பட்டிபுதூர், வேட்ரப்பட்டி, ஈச்சம்பாடி, தாமலேரிப்பட்டி, ஈச்சம்பாடி, கணபதிபட்டி, தீர்த்தமலை, மேல்செங்கப்பாடி, அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, சிக்களூர், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மின் நிறுத்தம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!