அரூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சம்பத்குமார் வெற்றி

அரூர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சம்பத்குமார் வெற்றி
X
தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் 99,061 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2ம் தேதி எண்ணப்பட்டது. அதில் சில தொகுதிகளில் முடிவுகள் தெரியவர இரவு ஆரம்பித்தது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம், அரூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சம்பத்குமார் 99,061 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் 68,699 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். அமமுக வேட்பாளர் முருகன் 14,327 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த கீர்த்தனா 10,759 வாக்குகள் பெற்றார்.

Next Story
ai based agriculture in india