கம்பைநல்லூர் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் தின விழா

கம்பைநல்லூர் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் தின விழா
X

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

கம்பைநல்லூர் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் தின விழா நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், கம்பைநல்லூர் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்துமஸ் தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவினை பள்ளியின் தாளாளர் வேடியப்பன்,திருமதி சாந்தி வேடியப்பன் ஆகியோர் துவக்கி வைத்தனர்‌. நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள் சாண்டோகிளாஸ் மற்றும் ஏஞ்சல் வேடமணிந்து நடனமாடினர். அனைவருக்கும் இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் நிர்வாக இயக்குனர்கள் தமிழ்மணி மற்றும் பவானி தமிழ்மணி முதல்வர்கள் சாரதி, ஜான் இருதயராஜ், வெற்றிவேல் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் புவனேஸ்வரி ,குருமூர்த்தி ,பிரவீனா இவர்களுடன் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!