அரூர் போலீஸ் சப் டிவிஷனில் 314 பேர் மீது வழக்குப்பதிவு

அரூர் போலீஸ் சப் டிவிஷனில் 314 பேர் மீது வழக்குப்பதிவு
X

பைல் படம்.

அரூரில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 314 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டம், அரூர் போலீஸ் சப் டிவிஷனுக்குட்பட்ட மொரப்பூர் , அருர், கோபிநாதம்பட்டி கம்பைநல்லூர் கோட்டப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களில் போக்குவரத்து போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மொபைல் போனில் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது, ஹெல்மெட் அணியாமல் சென்றது, அதிவேகமாக சென்ற கார் சீட் பெல்ட் அணியாதது ஓட்டுநர் உரிமம் இல்லாதது உள்ளிட்ட மொத்தம் 314 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி