/* */

தர்மபுரி மாவட்ட பேரூராட்சிகளில் போட்டியிடும் திமு.க வேட்பாளர்கள்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்ட  பேரூராட்சிகளில் போட்டியிடும் திமு.க வேட்பாளர்கள்
X

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 10 பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி போட்டியிடும் வார்டு எண் மற்றும் வேட்பாளர்கள் பெயர் விவரம் வருமாறு:-

பாப்பிரெட்டிப்பட்டி

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 10-வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், 14-வது வார்டு காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1-வது வார்டு-செந்தில், 2-சங்கீதா, 3-ஆர். செல்வம், 4-கே. லட்சுமி, 5-சுதா, 6-ஜெயச்சந்திரன், 7-சுகுணா, 8-கேமலா, 9-ரவி, 11-ராணி, 12-சரண்யா, 13-உம்மேஹானி, 15-எம்.ஏ.பிரபாகரன்.

அரூர் பேரூராட்சி

அரூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இதில் 5-வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், 15-வது வார்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 16 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1-வது வார்டு மற்றும் 2-வது வார்டுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.3-வது-எஸ். கலைவாணி, 4-வி.இளையராஜா,, 6-ஜி. வினோதினி, 7-வி.ஜெயலட்சுமி, 8-வி.பி.ராஜா, 9-மகாலட்சுமி, 10-உமாராணி, 11-இந்திராணி, 12-டி.தனபால், 13-எம்.அருள்மொழி, 14- எம்.முல்லை ரவி,16-வித்யா, 17-காஞ்சனா, 18-ஐயப்பன்.

கம்பைநல்லூர்

கம்பைநல்லூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 3-வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், 14-வது வார்டு காங்கிரஸ் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1-வது வார்டு-இ. மாசிலாமணி, 2-ஜெ.சங்கீதா, 4-த.வடமலைமுருகன், 5-என்.ஜீவா,, 6-என்.சாந்தி, 7-என்.தேவி, 8-பி.மதி, 9-எம்.குமார்,10-எஸ்.விஜயலட்சுமி, 11-என்.ஜெயலட்சுமி, 12-என்.கிருஷ்ணன், 13-எம்.ராணி, 15-பி.மாரிமுத்து.

கடத்தூர்

கடத்தூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 5 மற்றும் 15-வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1-வது வார்டு-சரவணன், 2-மீனலோசினி, 3-பரமேஸ்வரி, 4-கே. கார்த்திக். 6-கேஸ்.கு.மணி, 7-சின்னபொண்ணு, 8-சண்முகசுந்தரம், 9-முனிராஜ்,10-ஸ்ரீதேவி, 11-நிர்மலா, 12-அம்பிகா, 13-மல்லிகா,14-உண்ணாமலை.

பொ.மல்லாபுரம்

பொ.மல்லாபுரம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 2-வது வார்டு மற்றும் 4-வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும், 15-வது வார்டு மனிதநேய மக்கள் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 12 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1-வது வார்டு-செ.தேவகி, 3-ஆர் செண்பகம், 5-மு.கல்பனா, 6-ஜெ.சின்னபாப்பா, 7-அ.முருகேசன், 8-பா.மணி, 9-இரா.ஸ்ரீகோகுல்நாத்,10-ராதா, 11-அசினா, 12-பி.கவுசல்யா, 13-பு.சாந்தி, 14-எம். மகேஸ்வரி.

பாலக்கோடு பேரூராட்சி

பாலக்கோடு பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. அனைத்து வார்டுகளிலும் தி.மு.க. போட்டியிடுகிறது. இதில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1-வது வார்டு-ஆர்.மாரியப்பன், 2-எம். முருகன்.3-பிரியா, 4-கே.சாதிக்பாஷா, 5-ஹசினா, 6-பத்தேகான் என்கிற குலாப், 7-பி.ருஷித், 8-லட்சுமி, 9-தீபா, 10-தஹசினா, 11-வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை, 12-கே.சரவணன், 13-ஜெயந்தி, 14- ஜி.பிரேமா,15-பி.எல்.ஆர். சிவசங்கரி,16-நாகலட்சுமி, 17-பி.கே.முரளி,18-எம்.மோகன்.

மாரண்டஅள்ளி

மாரண்டஅள்ளி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. அனைத்து வார்டுகளிலும் தி.மு.க. போட்டியிடுகிறது. இதில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1-வது வார்டு-கீதா, 2-லட்சுமி, 3-எம்.யதிந்தா, 4-பரமசிவம். 5-எம்.ஏ. வெங்கடேசன், 6-எம்.ஜி. செந்தில், 7-ரீனா, 8-அகிலா, 9-மணிவண்ணன்,10-அபிராமி, 11-சிவகுமார், 12-கார்த்திகா, 13-எஸ். வெங்கடேசன்,14-எம்.முத்து.15-வது வார்டுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

காரிமங்கலம்

காரிமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 12-வது வார்டு காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 14 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1-வது வார்டு-எஸ். சிவகுமார், 2-எம். சித்ரா, 3-மாதப்பன், 4-ஏ. சக்தி, 5-எஸ். பிரியா, 6-டி. ஜெயா, 7-பி.சி.ஆர். மனோகரம், 8-கே.வி.கே. சீனிவாசன், 9-பி.ஆர். சுரேந்திரன், 10-வது வார்டுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. 11-எம். கீதா, 13-பரமேஸ்வரி,14-ஜி. ரமேஷ், 15-ராதா.

பாப்பாரப்பட்டி

பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 6 மற்றும் 8-வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

1-வது வார்டு-ப. குமரன், 2-சி. பத்மா, 3-இரா. தமிழ்ச்செல்வன், 4-எம். சரிதா, 5-தி.மாலா, 7-கோ. பூங்குழலி, 9-த. கல்பனா,10-எம். தர்மலிங்கம், 11-பிருந்தா, 12-டி. விஜய் ஆனந்த், 13-வி. சண்முகம்,14-மு. தமிழ்ச்செல்வி, 15-ஆர். மல்லிகா.

பென்னாகரம்

பென்னாகரம் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளது. இதில் 1,8,13, மற்றும் 18 -வது வார்டுகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும்,10-வது வார்டு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 13 வார்டுகளில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

2-வது வார்டு-ஆர். சுமதி, 3-பி. ஜெயக்கொடி, 4-வி. மோகன், 5-எம். வீரமணி,6-மோசின்கான், 7-ஜி.பவுனேசன், 9-வது வார்டுக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை, 11-ஜி. ஜெயந்தி, 12-எம்.ஷானு,14-பி. வள்ளியம்மாள், 15-எம். பூவரசன், 16-பி. ஜெயக்கொடி, 17-எம். நிரோஷா,

Updated On: 2 Feb 2022 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?