தர்மபுரியில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம்

தர்மபுரியில் குற்ற தடுப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம்
X
பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கிய சைபர் க்ரைம் போலீசார்.
தர்மபுரியில் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு போலீசார் விநியோகம் செய்தனர்.

தருமபுரி மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் உத்தரவின் பேரில், சைபர் க்ரைம் காவல் நிலையம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரியில் பொது மக்கள் கூடும் முக்கிய பகுதிகள், கல்லூரி, நீதிமன்றம் ,பேருந்து நிலையம் மற்றும் கடைகள் ஆகிய இடங்களில் சைபர் குற்ற பிரிவு போலீசார் சைபர் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் அவசர உதவி எண்.1930 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கினர்.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!