தருமபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.திவ்யதர்ஷினி நியமனம்

தருமபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக எஸ்.திவ்யதர்ஷினி நியமனம்
X

கலெக்டர் திவ்யதர்ஷினி 

தருமபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக எஸ்.திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தருமபுரி மாவட்டத்தின் புதிய ஆட்சித்தலைவராக எஸ்.திவ்யதர்ஷினி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் நியமனம் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர் கார்த்திகா இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த 5 மாதத்தற்கு முன்புதான் தருமபுரி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் பல்வேறு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், தருமபுரி மாவட்டத்திற்கு புதிய ஆட்சியராக எஸ்.திவ்யதர்ஷினி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் திருச்சியில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த நிலையில், அங்கிருந்து தருமபுரி மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!