தருமபுரி அருகே கஞ்சா விற்பனை செய்த முதியவர் கைது

தருமபுரி அருகே கஞ்சா விற்பனை செய்த முதியவர் கைது
X

கைது செய்யப்பட்ட கன்னியப்பனுடன் போலீசார்.

தருமபுரி மாவட்டம் நல்லாம்பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே வாட்டாளி கொட்டாய் பகுதியை சேர்ந்த மல்லன் மகன் கன்னியப்பன் (வயது55 )என்பவர் வாட்டாளி கொட்டாய் பேருந்து நிறுத்தம் அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதிக்கு ரோந்து பணிக்கு சென்ற உதவி காவல் ஆய்வாளர் ரமேஷ் சோதனை செய்ததில் சுமார் 100 கிராம் வைத்திருந்தது தெரிந்தது.இதன்பேரில் கன்னியப்பனை அதியமான் கோட்டை போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!