தருமபுரி உழவர் சந்தை காய்கறிகள் - இன்றைய விலைப்பட்டியல்

தருமபுரி உழவர் சந்தை காய்கறிகள் - இன்றைய விலைப்பட்டியல்
X
தருமபுரி உழவர் சந்தை காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய (ஏப்ரல் 28) விலைப்பட்டியல்.விவரம் வெளியாகி இருக்கிறது.

தருமபுரி உழவர் சந்தை காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய (ஏப்ரல் 28) விலைப்பட்டியல்.

தக்காளி கிலோ ரூ. 6 முதல் 8 வரை

கத்தரி கிலோ ரூ. 6 முதல் 8 வரை

வெண்டை கிலோ ரூ.8 முதல் 10 வரை

அவரை கிலோ ரூ.40

கொத்த அவரை ரூ.8 முதல் 10 வரை

முருங்கைக்காய் ரூ.25 முதல் 30 வரை

புடலைங்காய் நீளம் ரூ.20

பீர்க்கைங்காய் ரூ.24 முதல் 26 வரை

பூசணி கிலோ ரூ. 8

சாம்பல் பூசணி ரூ.16

தேங்காய் ரூ.34 முதல் 38 வரை

சின்னவெங்காயம் ரூ.35 முதல் 40 வரை

மாவள்ளி கிலோ ரூ. 18

சர்க்கரை வள்ளி கிலோ ரூ.18

மக்காச்சோளம் கிலோ ரூ. 20

வாழைக்காய் ரூ. 26 முதல் 30

வாழை இழை ரூ.2

சிறுகீரை 200 கிராம் ரூ.5

தண்டுகீரை 200 கிராம் ரூ.4

முருங்கைக்கீரை 500 கிராம் ரூ.18

இளநீர் ரூ. 20 முதல் 22

கருவேப்பிலை 50 கிராம் ரூ.2

இஞ்சி ரூ.34

உருளைக்கிழங்கு ரூ.22 முதல் 24

கேரட் ரூ.20 முதல் 22

நூக்கோல் ரூ.32

பீன்ஸ் ரூ. 46 முதல் 48

முட்டைகோஸ் ரூ.18

பூண்டு பெரியது ரூ. 95 முதல் 100

எலுமிச்சை ரூ.130

பப்பாளி ரூ.18 முதல் 20

தர்பூசணி ரூ.20

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!