தருமபுரி எம்.பி. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்

தருமபுரி எம்.பி. கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார்
X
தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

தருமபுரி தி.மு.க. எம்.பி. டாக்டர் செந்தில்குமார் இன்று கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தடுப்பூசி போடும் பணியை மாவட்ட நிர்வாகம் துரிதப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தருமபுரி அரசு மருத்துவமனையில் தி.மு.க. எம்.பி., டாக்டர் செந்தில்குமார் இன்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை செலுத்திக்கொண்டார். தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்