தருமபுரி: 13ம் தேதி 40 பேருக்கு கொரோனா

தருமபுரி:  13ம் தேதி 40 பேருக்கு கொரோனா
X
தருமபுரி மாவட்டத்தில் இன்று 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் இன்று 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் முககவசம் அணியாமல் இருப்பதே தொற்று பரவலுக்கு காரணம் என கூறப்படுகிறது.

இந்நிலையில், இன்று (ஏப்ரல் 13) மாலை நிலவரப்படி 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே போன்று இன்று 17 பேர் டிஸ்சார்ஸ் செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் 387 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Tags

Next Story