தர்மபுரி மாவட்டத்தில் 3 மணி நிலவரப்படி 66.14 சதவீதம் வாக்குபதிவு

தர்மபுரி மாவட்டத்தில் 3 மணி நிலவரப்படி 66.14 சதவீதம் வாக்குபதிவு
X

பைல் படம்

தர்மபுரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவில் 3 மணி நிலவரப்படி 66.14. சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது

தர்மபுரி மாவட்டத்தில் நடைபெறும் நகர்புற உள்ளாட்சித்தேர்தல் வாக்குப்பதிவில் 3 மணி நிலவரப்படி 66.14. சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

தர்மபுரி நகராட்சி 64.49,

அரூர் பேரூராட்சி 59.82,

பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி 64.75,.

பி மல்லாபுரம் பேரூராட்சி 64.88,

கம்பைநல்லுர் பேரூராட்சி 72.76 .

கடத்தூர் பேரூராட்சி 68.83.

பென்னாகரம் பேரூராட்சி 65.17.

பாப்பாரப்பட்டி பேரூராட்சி 71.45 .

பாலக்கோடு பேரூராட்சி 63.06 .

மாரண்டஅள்ளி பேரூராட்சி 67.55.

காரிமங்கலம் பேரூராட்சி 72.36

மொத்தப்பதிவு 66.14

Tags

Next Story