சிறுவர்கள் பட்டாசு வெடித்ததில் கூரை தீயில் எரிந்து சாம்பல்

சிறுவர்கள் பட்டாசு வெடித்ததில் கூரை தீயில் எரிந்து சாம்பல்
X

விருத்தாசலத்தில் சிறுவர்கள் பட்டாசு வெடித்ததில் ஸ்ரீ வாராஹி அறக்கட்டளையின் மேற்கூரை தீயில் எரிந்தது 

விருத்தாசலத்தில் சிறுவர்கள் பட்டாசு வெடித்ததில் ஸ்ரீ வாராஹி அறக்கட்டளையின் மேற்கூரை தீயில் எரிந்து சாம்பல்

விருத்தாசலத்தில் வடக்கு பெரியார் நகர் பகுதியில் உள்ள மணிமேகலை தெருவில் ஸ்ரீ வாராஹி அறக்கட்டளை வளாகத்தின் முன்பு சிறுவர்கள் வெடி வெடித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டிடத்தின் மேற்கூரையில் தீப்பொறி பட்டதால் மளமளவென பரவி கூரை முற்றிலும் எரிந்து சாம்பல் ஆனது.

தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர், இது குறித்து விருத்தாசலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!