உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு களையெடுக்கும் கருவிகளை எம்எல்ஏ வழங்கினார்

உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு களையெடுக்கும்  கருவிகளை  எம்எல்ஏ வழங்கினார்
X

உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு களையெடுக்கும் கருவிகளை எம்.எல்.ஏ. வேல்முருகன் வழங்கினார்

பண்ருட்டியில் கூட்டுப்பண்ணை திட்டம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு களையெடுக்கும் கருவிகளை எம்எல்ஏ வேல்முருகன் வழங்கினார்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் கூட்டுப்பண்ணை திட்டம் உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு இயந்திரங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் கலந்து கொண்ட பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் தி. வேல்முருகன் பயனாளிகளுக்கு களை எடுக்கும் கருவி,விசை உழவு கருவி வழங்கினார் .

இதில் வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷ்,வேளாண்மை துணை இயக்குனர் மத்திய திட்டம் கென்னடி ஜெயக்குமார், வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், மற்றும் துணை வேளாண்மை அலுவலர் கரிகாலன், என பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்