நெல்லிக்குப்பத்தில் அமைச்சர் சி.வே. கணேசன் தடுப்பூசி முகாம் துவக்கி வைத்தார்

நெல்லிக்குப்பத்தில் அமைச்சர் சி.வே. கணேசன் தடுப்பூசி முகாம் துவக்கி வைத்தார்
X
நெல்லிக்குப்பம் ஆர்.ஆர். மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமைச்சர் சி.வே. கணேசன். கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் ஆர்.ஆர். மெட்ரிகுலேஷன் பள்ளியில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வே. கணேசன். கொரோனா தடுப்பூசி முகாம் தொடங்கி வைத்தார்.

அவருடன் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், விருதாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன். கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், வட்டாட்சியர் பிரகாஷ், நகராட்சி ஆணையர் பார்த்தசாரதி, வட்டார மருத்துவ அலுவலர் சிவசுப்பிரமணியன், ஆர்.ஆர். பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், துப்புரவு அலுவலர் சக்திவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!