நெல்லிக்குப்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.

நெல்லிக்குப்பத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
X

நெல்லிக்குப்பத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

நெல்லிக்குப்பத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

அதன் ஒரு பகுதியாக நெல்லிக்குப்பம் பகுதி குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது. கட்சியினுடைய மாவட்ட செயற்குழு சுப்பராயன், கட்சிபகுதி குழு செயலாளர் ஜெயபாண்டியன், நெல்லிக்குப்பம் பகுதி கட்சியினர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!