சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை

சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை
X
காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தீர்வு காண கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தீர்வு காண கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசு மற்றும் பா.சிதம்பரம், கே.எஸ். அழகிரி, விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ai in future agriculture