மின் நுகர்வோருக்கான சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

மின் நுகர்வோருக்கான சேவை மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
X

சென்னை அண்ணா சாலையில் தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோருக்கான சேவை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின். இந்த சேவை மையமானது 24 மணி நேரமும் செயல்படும். 94987 94987 என்ற எண்ணுக்கு அழைத்து மின்துறை தொடர்பான அனைத்து புகார்களையும் தெரிவிக்கலாம்.

Tags

Next Story