தேர்தல் வாக்குறுதி 'மாதாந்திர ரிப்போர்ட் கார்டு' எங்கே? திமுகவுக்கு கமல் கேள்வி

தேர்தல் வாக்குறுதி மாதாந்திர ரிப்போர்ட் கார்டு எங்கே?  திமுகவுக்கு கமல் கேள்வி
X

கமல்ஹாசன்.

திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டுள்ள 'மாதாந்திர ரிப்போர்ட் கார்டு' 100 நாளாகியும் வெளியிடப்படாதது குறித்து கமல் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதன் 'மாதாந்திர ரிப்போர்ட் கார்டு' வழங்குவதை உறுதிசெய்யுங்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அது குறித்த அறிக்கை:




Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!