மீனவர்களுக்கான எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மீனவர்களுக்கான எச்சரிக்கை: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
X
வங்கக்கடல் பகுதிகள் 26.09.2021, 27.09.2021 பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பகுதிகளில் வீசக்கூடும்

மீனவர்களுக்கான எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

வங்கக் கடல் பகுதிகள் 26.09.2021, 27.09.2021 பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வீசக்கூடும் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
தினம் 1 ! வேகவைத்த முட்டை சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு சத்துக்கள்  கிடைக்கும் ... வேறென்ன வேணும்...! | Egg benefits in tamil