விவேக் உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி

விவேக் உடலுக்கு திருமாவளவன் அஞ்சலி
X

மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு விருகம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மலர் வைத்து தனது இறுதி மரியாதையை செலுத்தினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்