பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி

பிரேமலதா விஜயகாந்த் நேரில் அஞ்சலி
X

மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் துணை பொதுச்செயலாளர் எல் கே சுதீஷ் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story
ai future project