மின்வாரிய பணியிடமாற்றம் விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி நாள் : தலைமை பொறியாளர் அறிவிப்பு

மின்வாரிய பணியிடமாற்றம் விண்ணப்பிக்க ஜூலை 15 கடைசி நாள் :  தலைமை பொறியாளர் அறிவிப்பு
X
தமிழக மின்வாரியத்தில் பணியிடமாற்றம் கோரி ஜூலை 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம் என மின் வாரிய தலைமை பொறியாளர் அறிவித்துள்ளார்.

சென்னை: தமிழக மின்வாரியத்தில் பணியிடமாற்றம் கோரி ஜூலை 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து கொள்ளலாம் என மின் வாரிய தலைமை பொறியாளர் அறிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்த விவரங்களை http://192.168.150.75/openbd/RTAJUL21 - என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம் எனவும் இணையதளம் மூலம் விண்ணப்பம் பெறுவதால் கூடுதல் அவகாசம் வழங்கப்படமாட்டாது என மின்வாரியம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!