தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்! *

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார்!    *
X

தேமுதிக தலைவர் விஜயகாந்த்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீடு திரும்பினார்.

தேமுதிமுக தலைவர் விஜயகாந்த் சில காலங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவ்வப்போது அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அவர் தனது சிகிச்சையை முடித்துக்கொண்டு இன்று வீடு திரும்பினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்