கொரோனா தொற்று நோய் தடுப்பூசி முகாம் : அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்

கொரோனா தொற்று நோய் தடுப்பூசி முகாம் :  அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்
X

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் அன்பரசன் தொடங்கிவைத்தார்.

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதனந்தபுரத்தில் நடைபெற்ற கொரோனா தொற்று நோய் தடுப்பூசி முகாமை ஊரகத் தொழில் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.

சென்னை : ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மதனந்தபுரத்தில் நடைபெற்ற கொரோனா தொற்று நோய் தடுப்பூசி முகாமை ஊரகத் தொழில் துறை அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வின் போது மண்டல துணை ஆணையர் சிம்ரன் ஜித்சிங் தாலோன், மண்டல உதவி அலுவலர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!