மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம்

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினம்
X

விருகை 127வது வட்டம் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதா அவர்களின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது

விருகம்பாக்கத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி அவரது திரு உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

விருகை 127வது வட்டம் சார்பாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ ஜெயலலிதாவின் 5ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. தென்சென்னை தெற்கு மேற்கு மாவட்ட செயலாளர் விருகை வி என் ரவி முன்னிலையில் ஏ எம் காமராஜ் , 127வது வட்ட செயலாளர் கோயம்பேடு கராட்தே c மகேஷ் ஏற்பாட்டில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் புகைப்படத்திற்கு மலர்களைத் தூவிமரியாதை செலுத்தப்பட்டது. ஏழை எளியோருக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது..

Tags

Next Story